பங்கேற்கவும், ஏலம் கேட்கவும், மற்றும் வெற்றியடையவும்!
பயன்படுத்த எளிதான, விரிவான எங்களின் ஏலமிடும் தளம், பயன்படுத்தப்பட்ட வணிக மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்கான வாகனங்களுக்காக நடந்துகொண்டிருக்கும் ஏலத்தை எளிதாக அணுக உங்களுக்கு உதவுகிறது, அதில் மிகவும் கவர்ச்சிகரமான சில கொள்முதல் விதிமுறைகள் மற்றும் சலுகைகளுக்காக நீங்கள் ஏலம் கேட்கலாம். தற்போதுள்ள அல்லது இல்லாத டாட்டா மோட்டார்ஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் வாடிக்கையாளர்கள் இருவருமே வீல்ஸ்டீல்ஸ் பிட்டிங் போர்டலில் இணைய வழியில் பதிவு செய்யலாம். பதிவு செயல்முறை குறித்த வழிகாட்டுதலுக்கான உதவி காணொலி வீல்ஸ்டீல்ஸ் பிட்டிங் போர்டலின் முகப்புப் பக்கத்தில் கிடைக்கும்.
அம்சங்கள் & பலன்கள்
எளிதான பதிவு செயல்முறை
ஏலம் கேட்பத்தில் வெளிப்படை தன்மை
பலவகையான வணிக வாகனங்கள் மற்றும் பயணிகளுக்கான கார்கள் கிடைக்கின்றன
மறுநிதியளிப்பு வசதி கிடைக்கும்
விதிமுறைகளும் நிபந்தனைகளும் பொருந்தும்*
தகுதி வரம்பு
18 வயதை பூர்த்தி செய்யும் எந்தவொரு நபரும் ஏலம் கேட்க தகுதி பெறுவார்கள்
KYC ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்: ஆதார் அட்டை, பான் அட்டை, முகவரி சான்று மற்றும் OTP சரிபார்ப்பிற்காக செல்லுபடியாகும் மொபைல்
எண் வாங்குபவர் பதிவு செய்வது உள் சரிபார்ப்பிற்கு உட்பட்டது
அந்த நபர் யார்டு மேனேஜ்மெண்ட் மற்றும் வாகன மறுகையகப்படுத்தல் சேவையை வழங்கும் டாட்டா மோட்டார்ஸ் ஃபைனான்ஸ் லிமிட்டடிடம் ஏற்கனவே பதிவு செய்தவராக இருக்கக்கூடாது.
Documents Required
முகவரிச் சான்று
(வாக்காளர் ஐடி, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் போன்றவை)
ஆதார் அட்டை
(ஆதார் அட்டை , இ-ஆதார் அட்டை)
புகைப்படம்
((பாஸ்போர்ட் அளவு புகைப்படம்)
பான் கார்டு
(ஐடி சரிபார்ப்பு, கையொப்ப சரிபார்ப்பு, முதலியன)
வாடிக்கையாளரின் கருத்துகள்
எங்கள் வாடிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே காணுங்கள்!
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
18 வயது என்ற குறைந்தபட்ச வயது அளவுகோலைப் பூர்த்தி செய்யும் நபர்கள்.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள செல்லுபடியாகும் KYC ஆவணங்களை வைத்துள்ள நபர்கள்.
- ஆதார் அட்டை
- பான் அட்டை
- முகவரி சான்று
- OTP சரிபார்ப்புக்கான செல்லுபடியாகும் மொபைல் எண்
RTGS/NEFT மூலம் டாடா மோட்டார்ஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த வேண்டும்
TMFL-க்கு:
வங்கியின் பெயர்: ஆக்சிஸ் வங்கி
கணக்கு எண்: TMFLTD xxxxxxxxxx(10 இலக்க கடன் கணக்கு எண்)
கணக்குதாரரின் பெயர்: டாடா மோட்டார்ஸ் ஃபைனான்ஸ் லிமிடெட்.
IFSC குறியீடு: UTIB0CCH274
TMFSL-க்கு:
வங்கியின் பெயர்: ஆக்சிஸ் வங்கி
கணக்கு எண்: TMFSOLxxxxxxxxxx(10 இலக்க கடன் கணக்கு எண்)
கணக்குதாரரின் பெயர்: டாடா மோட்டார்ஸ் ஃபைனான்ஸ் சொல்யூஷன்ஸ் லிமிடெட்.
IFSC குறியீடு: UTIB0CCH274
நீங்கள் ஏலத்தில் வென்றதாக குறுஞ்செய்தியைப் பெறுவீர்கள். மேலும், TMF பிரதிநிதி உங்களைத் தொடர்புகொள்வார்
RTO மாற்றத்தை டாடா மோட்டார்ஸ் ஃபைனான்ஸ் லிமிடெட்டின் முகவர்கள் மூலம் செய்யலாம். இருப்பினும், அனைத்து செலவுகளும் வாகனம் வாங்குபவரால் ஏற்கப்பட வேண்டும்
வாகன உரிமையை மாற்றுவது மற்றும் நிலுவையில் உள்ள RTO வரிகள் ஏதேனும் இருந்தால் அதை செலுத்துவது, அந்த வாகனத்தை வாங்குபவரின் பொறுப்பாகும்.